பட்ஜெட் used கார் sales in தமிழ்நாடு | தமிழ் 24/7 | shop ரெவியூ

மிக குறைந்த பட்ஜெட் வாங்க போறிங்க அப்டினா உங்களுக்கான சிறந்த கடை வெங்கடேஸ்வரா கார்ஸ் சிவகாமிபுரம் 20000 முதல் 300000 வரை உள்ள அணைத்து கார்களையும் விற்பனை செய்து வருகின்றனர்


தென்காசி to திருநெல்வேலி மெயின் ரோட்டில் சிவகாமிபுரம்  கீழ்புறம் இந்த ஷாப் அமைந்துள்ளது


சான்றோ, ஸ்கார்பியோ, பொலேரோ, டாடா சுமோ ஆகிய பெரிய பட்ஜெட் கார்களையும் விற்பனை செய்கின்றன


புது வீடியோ பார்க்க click here


Adress: கருத்துரையிடுக