குறைந்த விலையில் மாருதி 2020ஆல்டோ 800 New Maruti Alto 800

2020 மாருதி ஆல்டோ 800 வாங்கலாமா

நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற குறைந்த விலையில் ஒரு தரமான கார் என்று பார்த்தால் மாருதி அல்டோ 800 காரை பற்றி சொல்லலாம். இது ஒரு சிறந்த என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார். ஒரு குடும்பத்தில் நான்கு பேர்கள் இருந்தால் ஒரு சிறப்பான அவர்களுக்கு மற்றும் தேவையான இட வசதியுடன் இருக்கக்கூடிய கார் என்று பார்த்தால் இந்த மாருதி அல்டோ 800 காரை பற்றி சொல்லலாம்.

மாருதி சுசுகி நிறுவனம் அல்டோ 800காரை இந்த 2020 ஆம் வருடம்
அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் Renault Kwid கார் இந்த மாருதி ஆல்டோ 800 கார் இரண்டும் சமமான தகுதி உடையவை இல் . Kwid கார்களின் உடைய விலையும் மாருதி ஆல்ட்டோ 800 விலையும் சமமாக இருக்கும்.

இந்த மாருதி ஆல்ட்டோ 800 2020 மாடல் பொருத்தவரை பெட்ரோல் மட்டும் சிஎன்ஜி கிடைக்கிறது .ஆனால் டீசல் வகையில் கிடைக்காது.

மாருதி ஆல்ட்டோ 800 கார்களில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வராது அதற்குப்பதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உள்ளது.

Maruti Alto 800 - Dimension
Length :3445 mm
Width:1490 mm
Height:1475 mm

இந்த அளவுகளை வைத்து பார்க்கும் பொழுது மாருதி அல்டோ 800 காரின் முன் பகுதியில் டிரைவர் மற்றும் டிரைவர் பகுதியில் இடவசதி அதிகமாகவே இருக்கும். பின்பகுதியை பொருத்த அளவுக்கு பின் இருக்கைகளில் அந்த அளவுக்கு வசதி இருக்காது.

Maruti Alto 800 Specification

  • Ground clearance - 160 mm
  • Wheel base - 2360 mm
  • Weight - 850 kg
  • Boot space - 177 ltr
  • Fuel tank capacity
  • Petrol : 35 ltr
  • CNG   : 60 kg


  • Engine type
  • F8 D petrol engine
  • Power - 47.3 Bhp
  • Tor - 69 NM
  • Norms Bs VI
  • TOP SPEED
  • 1hour - 140 km approximately
  • MARUTI ALTO 800 PETROL MAILAGE
  • PER 1 LTR - 22.05 KM
  • Engine type CNG
  • F8 D petrol engine
  • Power - 47.3 Bhp
  • Tor - 60 NM
  • Norms Bs VI
  • TOP SPEED
  • 1hour - 140 km approximately
  • MARUTI ALTO 800 CNG MAILAGE
  • PER 1 KG - 31.59
  • Additional Options:
  • Power windows ( front two)
  • Power steering
  • Remote options {top models}
  • No headrest adjustment
  • Parking sensors (top models)
  • Low fuel light indicater
  • Bottle holder frond and back
  • Ac
  • 7 inch touchscreen system
  • Front speaker only
  • USB aux buletooth
  • Fabric seated
  • No alloywheels
  • Wheel size 12 inch
  • Anti lock breaking system
  • Child lock
  • Dual air back
  • Seal belt warning

இதனுடைய ஓவரா ஸ்பெசிஃபிகேஷன் வைத்து பார்க்கும்போது நீங்க இப்ப நான் ஒரு என்ட்ரி லெவல் கார் வாங்க போறீங்க அப்படினா இந்த காரை தேர்ந்தெடுக்கலாம் . ஆபீஸ் யூஸ், குழந்தைகளை ஸ்கூலில் இருந்து கூட்டு வரதுக்கு, பெண்கள் ஓட்டுவதற்கு, வயதானவர்கள் ஓட்டுவதற்கு குடும்பத்தில் குறைந்த உறுப்பினர்கள்  இருப்பவர்கள் ஆகியோர் இந்த காரை வாங்கலாம் தாராளமாக, ஆனால் அதிகமான வேகத்தில் ஓட்டுபவர் நிறைய ஆப்ஷன்கள் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் இந்த வண்டியை எடுப்பது சிறந்தது அல்ல குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்த வாகனம் குறைந்த விலையில் பைக் வாங்கும் விலையில் ஒரு கார் வாங்கி விடலாம். டாப் மாடல் கார்களுக்கு மட்டுமே மேலே சொன்ன எக்ஸ்ட்ரா பிச்சர்ஸ் வரும். மூணு லட்சத்து ஐம்பதினாயிரம் விலையில் பைக் வாங்கும் விலையில் இந்த காரை வாங்கி விடலாம்.

அதிகமான தேவைகள் இந்த வண்டியில் வராது. குறைந்த விலையில் கார் வாங்க நினைப்போர் இந்த கார்களை தாராளமாக வாங்கிக் கொள்ளலாம்.

மாருதி ஆல்ட்டோ 800  விலை
மாருதி ஆல்ட்டோ 800 பெட்ரோல் - 2.99 TO 3.94 LAKHS

மாருதி அல்டோ 800 CNG - 4.37 TO 4.40LAKHS

இது நீங்கள் வாங்கும் டாப் மாடல் ஏற்ப விலை ஏற்ற இறக்கங்கள் வரலாம் .

நடுத்தர குடும்பத்திற்கு தேவையான ஒரு நல்ல விலையில் கார் வாங்க விரும்பினால் இந்த மாருதி ஆல்டோ 800 கார் நீங்க வாங்கிவிடலாம்.









கருத்துரையிடுக