குறைந்த விலையில் கார் வாங்க சிறந்த இடம் வேலூர் | தமிழ் 24/7

பழைய கார்கள் அனைத்தும் ஒரே இடத்தில்  வாங்க இந்த இடம் அருமையான இடம் பிஸ்மில்லாஹ் cars. இவர்களிடம் டாடா சுமோ, சான்றோ, குறிப்பாக இண்டிகா கார்கள் குறைவான விலையில் அதிகமான தரமான கார்கள் வாங்கலாம்


கார் இன்டெரியர் மற்றும் வெளித்தோற்றம் அழகாக புதுப்பித்து விற்பனை செய்கின்றனர்


இவர்கள் வாரத்தில் Sunday தவிர மற்ற நாட்களில் கார்களை வாங்கி செல்லலாம், இவர்கள் பைனான்ஸ் வசதி செய்வதில்லை எனவே நீங்கள் பைனான்ஸ் வசதி உங்க ஏரியாவில் செய்து கொள்ளுங்கள்


இந்த  இடம் திருவண்ணாமலை to வேலூர் வரும் சாலையில்  அப்டிங்குற ஊரில் உள்ளது

முகவரி :-

தற்போது கார் மற்றும் பைக் விற்பனை செய்கின்றர் 1 கருத்துகள்

  1. நண்பா நான் ஈரோடு எனக்கு டாக்டர் used வேணும் 150000 ரூபாய்க்கு finance பண்ண முடியுமா ப்ரோ

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக