குழந்தைகளுக்கான கார், பைக் குறைந்த விலை | தமிழ் 24/7

குழந்தைகளுக்கான பைக் கார் குறைந்த விலையில் திருச்சியில் விற்பனை செய்து வரும் AH kids corner கடை பற்றி இப்பதிவில் பார்ப்போம் 


இவர்களிடம் 2வயதில் இருந்து 10வயது வரை குழந்தைகள்
ஒட்டக்கூடிய கார், பைக் கிடைக்கும். 


விலைகள் அந்தந்த வாகனம் பொறுத்து மாறுபடும் உதாரணமாக 4000rs முதல் பைக் கார் கிடைக்கும். 


Video link : click here
கடையின் முகவரி :


கருத்துரையிடுக