பழைய கார்களை தரமான விலையில் விற்பனை செய்யும் MMJ CARS  • MMJ CARS:-

நீங்கள் பார்த்த இந்த வீடியோவில் உள்ள கடை, பழைய நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்கின்றனர், இவர்கள் குறைந்த பட்ஜெட்டில் ஆரம்பித்து அதிகமான விலை உயர்ந்த கார்களையும் விற்பனை செய்கின்றனர் 

இந்த பழைய கார்கள் விற்கும் கடை திருநெல்வேலி to தென்காசி மெயின் ரோட்டில் கீழப்பாவூர் விலக்கு கீழ் புரம் உள்ளது, மாவட்டம் தென்காசி, பாவூர்ச்சத்திரம் அருகில் 


மூன்று முதலாளிகள் கொண்டு தூவங்கபட்ட கடை, இங்கு அணைத்து கார்களின் விலையும் குறைவாகவே இருக்கும் 

இவர்களை தொடர்பு கொள்ள முழு முகவரி  பின்வருமாறு இக்கடையில் தேன்ராஜ் என்ற நபர் அனைத்து விதமான கார்களை பற்றியும், அவற்றை எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றியும் விளக்கமாக கூறுவார் 


கருத்துரையிடுக