Second hand car Damio shop review|tamil24/7

பழைய நான்கு சக்கர  வாகனங்கள் கார்கள்  வாங்கும் இடம்  DAMIO CAR இங்கு ஆம்னி, ஈக்கோ, சான்றோ, குண்டாய் ஐ 20, பேமிலி கார்கள் மேலும் புதிய கார் அனைத்தும் கிடைக்கும். 

வாரத்தில் அணைத்து நாட்களிலும் கடைகள் இருக்கும். இவர்களிடம் 
பைனான்ஸ் வசதி கிடையாது.

இந்த இடம் திருநெல்வேலி to தென்காசி போகும் வழியில் பாவூர்சத்திரம் ஊரில் சுசிலா மருத்துவமனை எதிரில் அமைந்துள்ளது.

Video link : click here

கடையின் முகவரி :



கருத்துரையிடுக