கார்களில் ஏசி போட்டு வாகனம் ஓட்டினால் மைலேஜ் குறையுமா ? தமிழ் 24 கார்ஸ்

கார்களில் ஏசி போட்டு வாகனம் ஓட்டினால் மைலேஜ் குறையுமா

            கார்களில் ஏசி போட்டு வாகனம் ஓட்டுவது என்றால் மைலேஜ் குறையுமா அதேசமயத்தில் ஏசி போடாமல் சென்றாள் மைலேஜ் அதிகமாக கிடைக்குமா என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் இது கார்கள் வைத்திருக்கும் நிறையபேருக்கு வரக்கூடிய சந்தேகம்தான்.
tamil24cars


             ஒரு வாகனம் தயாரிக்கும் பொழுதே அதனுடைய வடிவம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது உதாரணமாகப் பார்த்தால் முன்பகுதி கூர்மையாக காற்றை கிழித்துக்கொண்டு செல்லுமாறு தயாரிக்கப்படுகிறது. கார் எந்த வகையிலுமே கார்கள் முன்னேற கொடிய பாதையில் தடை எழுப்பி விடக்கூடாது என்பதற்காக இந்த வடிவமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

            இதற்கும் காரின் மைலேஜ் இருக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் உண்மையாக சொல்லப்போனால் காற்றை எவ்வளவு கிழித்துக்கொண்டு வேகம் முன்னேறுகிறது தடையேதும் இல்லாமல் முன்னேறுகிறது அதற்கு ஏற்ப அதனுடைய பெட்ரோல் எரிபொருள் திறன் குறையும் மைலேஜ் அதிகரிக்கும். உதாரணமாக நாம் நடந்து போகும்போது நம்மை எதிர்நோக்கி காட்டு தள்ளினாள் நம்மால் முன்னேறுவது கடினம் கூடவே நமது திறனும் அதிகம் தேவைப்படும் இதேபோன்றுதான் கார்களுக்கும் நிலைமை ஏற்படுகிறது.
tamil24cars

             சாதாரணமான மனிதன் நம்மாலேயே காற்றை எதிர்கொள்ள முடியாத நிலை என்றால் நம்மை விட அதிகமான எடையைக் கொண்ட வாகனங்களை தயாரிக்கும் பொழுது அந்த காற்றை எதிர்கொள்ள தேவையான அளவு வடிவமைத்து விற்பனை செய்கின்றனர். கார் தயாரிப்புக்கும் Acக்கும்   மைலேஜ் கும் மிக தொடர்பு உண்டு. ஏனென்றால் கார் எவ்வளவு முன்னைக்கு செல்கிறதோ அதை வைத்துத்தான் அதனுடைய மைலேஜ் என்பதை அந்தந்த கார் நிறுவனம் மைலேஜ் எவ்வளவு கொடுக்கும் என்பதனை நினைக்கின்றனர்.

கார் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஏசி க்கும் மைலேஜ் என்ன சம்பந்தம்

             நீங்கள் காரில் பயணிக்கும்போது ஏசி ஆன் செய்யாமல் பயணிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்வோம். ஏசி போடாமல் போனால் மைலேஜ் கிடைக்கும் என்று ஏசி போடாமல் பயணிக்கிறோம் என்றால் நாம் தானாகவே நான்கு பக்க கார்களின் கண்ணாடிகளை இறக்கி விடுவோம். இப்பொழுது என்ன நடக்கும் என்றால் காரின் முன் பகுதியில் கிழிக்கப்பட்ட காற்று நான்கு பகுதிகளிலிருந்து காரினுள் பகுதிகளுக்குள் வந்து கார்களுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும் விடுவோம். கார் ஒரே நிலையில் சராசரியாக செல்வது தடைபடும். இஞ்சின் கான பவர் என்பது அதிகமாக அளவில் தேவைப்படும். இப்பொழுது பெட்ரோல் அல்லது டீசல் அதிகமாக தீர்ந்துவிட வாய்ப்பிருக்கிறது. ஆகவே ஏசி போடாமல் நீங்கள் சென்றாலும் மைலேஜ் என்பது குறைவதற்கான வாய்ப்பு இருக்கு. ஏசி போட்டு வாகனம் ஓட்டும்போதும் ஏசி போடாமல் வாகனம் ஓட்டும்போதும் ஆகக் கூடிய எரிபொருள் செலவு ஒரே போலத்தான் இருக்கும்.
tamil24cars

          எனினும் ஒரு ஐம்பதிலிருந்து 70 கிலோ மீட்டர் வேகத்தில் நீங்கள் முறையாக சென்றாள் மைலேஜ் என்பது ஒரு லிட்டரில் 1 முதல் 2 வரை கிலோமீட்டர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

         எனவே ஏசி ஆன் செய்தால் மைலேஜ் கொடுக்காது என்பதற்காக ஏசியை ஆ ப் செய்து விட்டு வாகனத்தை ஓட்டுவதே தவிர்த்துக்கொள்ளுங்கள் ஒருவேளை உங்களுக்கு ஏசி போடுவதனால் தலைவலி உடல் சோம்பல் இந்த நிலை ஏற்பட்டால் மட்டும் ஏசி போடுவதை தவிர்த்து வாகனம் ஓட்டுங்கள். மைலேஜ் கிடைக்கும் என்பதற்காக ஏசியை ஆஃப் செய்வது சற்றும் முரணான விஷயம்.

புதிய வகை கார்களில் ஏசி போட்டு ஓட்டினால் மைலேஜ் கொடுக்குமா

              இப்பொழுது தயாரிக்கப்படும் புதிய வகை கார்களில் மைலேஜ் என்பது ஏசி ஆன் செய்து ஓட்டும்போது எவ்வளவு கிடைக்கும் என்பதையே நமக்கு தெரிவிக்கின்றனர் எனவே ஏசி போட்டு தாராளமாக வாகனம் ஓட்டலாம் இதற்கும் மைலேஜ் இருக்கும் எந்த ஒரு மாறுபாடும் இருக்காது.
tamil24cars

ஏசி போட்டு வாகனம் ஓட்டினால் கிடைக்கும் நன்மைகள்

              ஏசி போட்டு வாகனம் ஓட்டிய ஒரு கார் 10 வருடம் ஆகியது என்று எடுத்துக் கொண்டால் அதனுடைய உள்பகுதி ரொம்ப தெளிவாக இருக்கும் வாகனத்தின் உடைய இருக்கைகள் பூச்சி அரிப்பு ஏதும் ஏற்பட்டிருக்காது. கூடவே வாகனத்தின் உள்பகுதியில் துர்நாற்றமும் வராது. அதே சமயத்தில் ஏசி போடாமல் ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கி ஓட்டிய வாகனங்கள் உள்பகுதியில் அழுக்காகவும் அதேசமயத்தில் இருக்கைகள் பூச்சிகள் அரிக்கும் கூடவே துர்நாற்றமும் வீசும்.

நீங்கள் ஒரு கார் வாங்குகிறீர்கள் என்றால் அதில் ஏசி இருக்கிறது என்றால் முதலில் ஏசி ஆன் செய்து 4 ஜன்னல் கதவுகளையும் மூடி ஏசி ஆன் செய்து வாகனத்தை ஓட்டும் பொழுது நமக்கு வாகனத்தின் பராமரிப்புச் செலவு குறையும் அதேபோல் வாகனத்தின் மைலேஜ் திறனும் ஒரே போல் இருக்கும்.
tamil24cars

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன் இந்த பதிவு பிடித்திருந்தால் நிறைய பேருக்கு இந்த பதிவினை பகிருங்கள் அவர்களும் இனி இந்த கார்கள் சம்பந்தப்பட்ட வதந்திகளை நம்பாமல் உண்மையை அறிந்து கொள்ளட்டும் மேலும் இதுபோல கார் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் நமது இந்த தளத்தில் பதில்கள் இருக்கின்றன.

கருத்துரையிடுக