மஹிந்திரா தார் 2020 ஆட்டோமேட்டிக் கார் இந்தியாவில் அறிமுகம்

 

MAHINDHRA THAR 2020 மாடல்  அக்டோபர் இரண்டில்  வெளியிடப்பட உள்ளது.

MAHINDHRA THAR கார் பற்றிய தற்போதைய அறிவிப்புகளை நாம் பார்க்கலாம் அதனுடன் புதிய மஹிந்திரா தார் புகைப்படமும் கொடுத்துள்ளோம்.

இந்தவகை MAHINDHRA THAR WRONGLER டிசைன் மாதிரியே படி வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் இன்ஜின் கதவு மற்றும் கிரில் ஆகியவை அவர் காரில் இடம் பெற்றது போலவே இருக்கும்.

இது ஒரு இத்தாலியன் டிசைன் மற்றும் Ferrari வகைகளை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரினை வடிவமைப்பதற்கு நார்த் அமெரிக்கன் டெக்னிக்கல் டீம் மற்றும் சென்னை டெக்னிக்கல் இன்ஜினியர்கள் சேர்ந்து இந்தியாவிற்காக இந்த வகை மஹிந்திரா தார் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹெட் லைட்டை பொருத்தவரை ஹெலஜன் lamp கொடுக்கப்பட்டுள்ளது.

இது பழைய வகைகளைப் போலவே இந்தப் பல் கொடுக்கப்பட்டுள்ளது Drls மற்றும் Indicators கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் முன்பகுதியில் பிளாஸ்டிக் பம்பரில் Fog lamp கொடுத்திருக்கிறார்கள்.

மஹிந்திரா தார் இரண்டு வகையான LX மற்றும் AX வகைகளில் வருகின்றன .
LX வேரியண்ட் கார் ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் லைஃப் ஸ்டைல் காக உருவாக்கப்பட்டது. முதல் முறையாக மஹிந்திரா தார் ஆன் ரோடு கார்களை தயாரிக்கிறது இதுவே முதல் முறை.
AX வேரியண்ட் கார் ஆப் ரோடு காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் வீல்ஸ் பொருத்தவரை
LX வேரியண்டில் 8" வீல்ஸ் கொண்டது 65 மற்றும் 85 அளவில் வகைகளிலும் கிடைக்கிறது.
AX வேரியண்ட் 16 இன்ச் ஸ்டீல் வீல் வருகிறது.

மஹிந்திரா தார் 2020இல் mhawk இன்ஜின் டீசல் வகை கார்களில். வருகிறது.வகை கார்களில் ஸ்டாலின் என்ற புதிய வகை இன்ஜின் வருகிறது.


இந்த 2020 மஹிந்திரா தார் புட்ஸ்டெப்ஸ் மிகத் தரம் வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் குவாலிட்டியான பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படுகிறது

மஹிந்திரா தார் 2020இல் மூன்று மாடல்களில் ரூப் வருகிறது
Hard top
Convertible top
Soft top


மஹிந்திரா தார் 2020இல் பின்பகுதியில் Tile lamp செவ்வக வடிவில் இதுவரை இல்லாத டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் 2020 கதவுகள் வெளிநாட்டு வாகனங்களில் அடைக்கும் பொழுது வரும் சப்தம் போலவே இந்த கதவுகளை அடைக்கும் பொழுது கேட்கிறது.

மஹிந்திரா தார் 2020இல் பின் பகுதியில் அதிக அளவில் பொருள்கள் வைக்கக்கூடிய அளவிற்கு இடவசதி உள்ளது அதுபோக பின்பகுதியில் டாப் கண்ணாடி திறந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

மஹிந்திரா தார் 2020இல் உள்பகுதியில் சீட் மடக்கி வைத்துக் கொள்ளலாம் சீட் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் தார் வாகனங்களில் இல்லாத முறையில் முன்பகுதி பார்த்து சீட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உன் பகுதியில் இரண்டு நபர்களும் பின்பகுதியில் இரண்டு நபர்களும் அமரும் வகையில் இந்த 2020 தார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம் மஹிந்திரா தார் 2020 உள்ளது 7 இன்ச் டச் ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கிறது மற்றும் அருகில் 7 ஸ்விச் கள் உள்ளது இதில் மூன்று ஸ்விச் கள் டம்மி 4 ஸ்விச் கள் உள்ளது.

இந்திரா தார் 2020இல் வரக்கூடிய இதர வசதிகள் ஏசி ஆட்டோமேட்டிக் ஏசி ,2USB
AUX ,Charger

AX கார்களில் 4 வீல் டிரைவ் ஆப் ரோடு கர்ஸ் 6 ஸ்பீட் மேனுவல் கியர் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களில் வருகிறதுபெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு வேரியண்ட்டுகளில் உம் ஆட்டோமேட்டிக் கியர்ஸ் வருகிறது.

முன்பகுதியில் இரண்டு கதவுகளும் பவர் விண்டோ வருகிறது.


Steering இல் எல்லா இதர வசதிகளையும் இயக்குவதற்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாட் டாப் ஸ்பீக்கர் டிவிட்டர் என அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கிறது.


இந்த மஹிந்திரா தார் 2020 அறிமுகம் மற்றும் செய்யப்பட்டது .இந்த மஹிந்திரா தார் 2020 இன் விலை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று அறிவிக்கப்படும் என்று மஹிந்திரா தார் நிறுவனர் அறிமுக விழாவில் தெரிவித்துள்ளார்.

இந்தப்பதிவில் மஹிந்திரா தார் 2020 போட்டோக்கள் மற்றும் அதன் அறிமுகம் விவரங்கள் அனைத்தையும் அறிந்திருப்பீர்கள் மீண்டும் இதுபோல ஆட்டோமொபைல் சம்பந்தமான செய்திகளைத் தொடர்ந்து பெரிய நமது பக்கத்தை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக