ZEN Used car sales in tamilnadu tamil24cars

நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற விலை குறைவான கார் என்றால் அது பயன்படுத்தப்பட்ட Maruti Suzuki Zen தான். மூன்று நபர்கள் முதல் நான்கு நபர்கள் வரை உள்ள  குடும்பத்திற்கு இந்த வாகனம் மிக சரியாக பொருந்தும். அவ்வாறு உள்ள கார் விற்பனைக்கு உள்ளது அதன் விபரங்களை கீழே காணலாம்.

வாகனத்தின் புகைப்படம்

MARUTI SUZUKI ZEN

TAMIL 24 CARS

1 / 6
ZEN FRONT
2 / 6
ZEN STEERING
3 / 6
ZEN LEFT
4 / 6
ZEN TYRE
5 / 6
ZEN BACK
6 / 6
ZEN SEAT

வாகனத்தின் பெயர்

வாகனத்தின் பெயர் Maruti Suzuki Zen

வாகனத்தின் மாடல்

2004

வாகனத்தின் எரிபொருள்

வாகனத்தின் எரிபொருள் பெட்ரோல்

வாகனத்தின் கிலோமீட்டர்

வாகனம் இயங்கி இருக்கும் கிலோமீட்டர் 140000

 வாகனத்தின் மைலேஜ் 

பெட்ரோல் வகை வாகனம் மைலேஜ் 20 கொடுக்கும்.

வாகனத்தின் உரிமையாளர்கள்

உரிமையாளர் ஒருவர்.

வாகனத்தின் புக் நிலவரம்

வாகனத்தின் ஆர்சி புக் உரிமம் ஐந்து வருடங்களுக்கு மாத்தி கொடுக்கப்படும்

வாகனத்தின் இன்சுரன்ஸ்

வாகனத்திற்கான இன்சூரன்ஸ் ஒரு வருடத்திற்கு போட்டு கொடுக்கப்படும்

வாகனத்தின் வசதிகள் 

Poversteering
Ac

வாகனத்தின் டயர்

வாகனத்தின் மூன்று பெயர்கள் புதிய டயர் ஒரு டயர் 80% இருக்கும்.

வாகனத்தின் விலை

வாகனத்தின் விலை 130000 ₹ இதனை குறைத்து பேசிக்கொள்ளலாம்

வாகனம் இருக்கும் இடம்

வெங்கடேஸ்வரா கார்
திருநெல்வேலி டு தென்காசி மெயின் ரோடு
சிவகாமிபுரம்
தென்காசி மாவட்டம்

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்





கருத்துரையிடுக