கார் பராமரிப்பதற்கு சில டிப்ஸ் & கேர் | தமிழ்24 கார்ஸ்

கார் பராமரிப்பதற்கு சில டிப்ஸ் & கேர்

கார் பல நாட்கள் எடுக்காமல் இருப்பதனால் பிரச்சனைகள் வரக்கூடும் அதனால் கார் நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஸ்டார்ட் பண்ணி விட வேண்டும்.


அப்படி ஸ்டார்ட் செய்யும் பொழுது ஏதேனும் ரெட்லைட் இருக்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி லைட் எரிந்தால் காரில் ஏதேனும் பிரச்சனை உள்ளது என்று காட்டுகின்றது.


காரை ஐந்து நிமிடங்கள் ஆன்  பண்ணி விட வேண்டும் அல்லது டிரைவிங் பண்ண வேண்டும்.

ஆயில் செக் பண்ண வேண்டும்

கார் வச்சிருந்தும் இது தெரியாம போச்சா....

வண்டியை ஆன் பண்ணி ரன்னிங் கண்டிஷன் இருக்கும்போதே ஏசியை ஆன் செய்ய வேண்டும் நான்கு விண்டோ ஓபன் செய்ய வேண்டும் அப்படி செய்வதன் மூலம் ஏசியின் பழைய காற்று வெளியில் சென்றுவிடும் புதியதாக காற்று உருவாகும்.


கார் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தாள் ஹேண்ட் பிரேக் யூஸ் பண்ண தேவையில்லை. கார் இரக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள் முதல் கியரில் வைக்க வேண்டும்.

கருத்துரையிடுக