ஏன் அம்பாசிடர் கார்களுக்கு மவுசு அதிகம்

 அம்பாசிடர் கார்  பற்றிய சிறப்பு அம்சங்கள்

 முதன் முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு கார்.

 ஹிந்துஸ்தான் அம்பாசிடர் பிர்லா குரூப் அல்ட்ராடெக் சிமெண்ட் கம்பெனி உடையதாகும்.

உலகிலேயே அதிக வருடம் சொகுசு கார் உற்பத்தி செய்த நிறுவனம் அம்பாசிடர் மட்டுமே. தொடர்ந்து 57 வருடம் உற்பத்தி செய்துள்ளது.

 அம்பாசிடர் கார் 1957 முதல் 2014 வரை தயாரிக்கப்பட்டது.

 மோரிஸ் ஆக்ஸ்போர்ட் சீரியஸ் மூன்று என்ற மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

அம்பாசிடர் மாடல்கள் 

 


மார்க் 1 1957 முதல் 1962 வரை

 மார்க்  2 1962 முதல் 1975 வரை


 மார்க் 3 1975 முதல் 1979 வரை


 மார்க் 4 1979 முதல் 1990 வரை

 அம்பாசிடர் நோவா 1990 முதல் 1999 வரை

 அம்பாசிடர் கிளாசிக் 1999 முதல் 2010 வரை


 அம்பாசிடர்  கிராண்ட் 2005 முதல் 2014 வரை

 அம்பாசிடர் எனக்கோர் 2013 முதல் 2014 வரை

 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் டீசல் கார்.

 2013இல் பிஎஸ்-4 மாசு உமிழ்வு கடைப்பிடித்தது..

 போதிய விற்பனை இல்லாத காரணத்தினால் 2014 இல் தனது உற்பத்தியை நிறுத்தியது அம்பாசிடர் நிறுவனம்.

 2017 ஆம் ஆண்டு peugeot எனும் நிறுவனத்திடம். அம்பாசிடர் தனது நிறுவனத்தை 80 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது.

 இந்திரா காந்தி கொண்டு வந்த தாராளமயமாக்கல் கொள்கையால் அந்நிய நாட்டு வாகன உற்பத்தி யாளர்கள் இந்தியாவுக்கு வந்தனர். அவர்களின் வளர்ச்சி அம்பாசிடர்காருக்கு வீழ்ச்சி ஆகிவிட்டது.

கருத்துரையிடுக