கார் இஞ்சின் பிரச்சனை வராமல் பராமரிப்பது எப்படி? தமிழ்24 கார்ஸ்

கார் இஞ்சின் பிரச்சனை வராமல் பராமரிப்பது எப்படி?


கார் இஞ்சின் லைப் லாங் பிரச்சனைகள் இல்லாமல் ஓட்டுவதற்கு இதெல்லாம் முக்கியம்

கார் ஆறு மாதத்திற்கு ஆயில் கெப்பாசிட்டி இழந்துவிடும் அதனால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆயில் சர்வீஸ் பண்ண வேண்டும்.


எந்த வண்டியாக இருப்பினும் வருடத்திற்கு இரு முறை அதை சர்வீஸ் செய்யவேண்டும். இப்படி செய்வதன் மூலம் இஞ்சின் லைஃப் நல்லா இருக்கும். ஆயில் சர்வீஸ் செய்வதன்மூலம் எக்ஸ்ட்ரா கிலோமீட்டர் கிடைக்கும்.

5 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடிய பிறகு ஆயில் சர்வீஸ் செய்வது மிக நல்லது.
கண்டிப்பாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆயில் சர்வீஸ் செய்வதன் மூலம் இன்ஜின் லைஃப் அதிகரிக்கின்றது.


அப்படி சர்வீஸ் செய்யாமல் கார் ஓட்டுவதன் மூலம் இன்ஜின் பழுதாகிவிடும்.

கருத்துரையிடுக