How to check Rc book in tamil

 Rc புக் 2 நிமிடத்தில் ஆன்லைன் ஆப் மூலம் பார்க்கலாம்

 நிறைய நபர்களுக்கு பழைய கார்கள் அல்லது தான் வைத்திருக்கும் கார்களில் புக் எவ்வாறு உள்ளது என்பதனை எப்படி பார்ப்பது என்பது தெரியாமல் இருக்கலாம், ஆன்லைன் மூலமாக ஆப் வசதியுடன் வெறும் 2 நிமிடத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

 வாகனம் பதிவு செய்த ரீசர் நம்பர் இருந்தால் போதும்

ஆர்சி புக்கில் என்னென்ன இருக்கும்

  • ஆர்சி ஓனர் பெயர்
  •  ஓனர் எத்தனை நபர்கள்
  •  வாகனம் பதிவு செய்யப்பட்ட வருடம்
  •  வண்டியின் ஆயுட்காலம்
  •  இன்னும் எத்தனை வருடம் எத்தனை நாட்கள் எத்தனை மாதம் இருக்கிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம்
  •  இன்சூரன்ஸ் உள்ளதா அது எத்தனை வருடம் எத்தனை மாதம் எத்தனை நாட்கள் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ளலாம்


  •  வாகனத்தின் கலர்
  •  வாகனத்தின் எரிபொருள்
  •  வாகனத்தின் மொத்த எடை
  •  வாகனம் பதிவு செய்யப்பட்ட ஆர்டிஓ அலுவலகம்


 அந்த வாகனத்திற்கு ஏதாவது பெனால்டி அல்லது சட்டவிரோதமாக வாகனம் இயக்கி இருந்தால் அதற்கான பைன் தொகைகள் அளிக்கப்பட்டதால் வாகனம் இயக்கி இருந்தால் அதற்கான பைன்கள்  என்பதனை அறியலாம். 

 இவ்வளவு எளிமையாக தகவல்களை அறிய இந்த ஆப் உதவிகரமாக உள்ளது

 இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
 மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


கருத்துரையிடுக