வாகன இன்சூரன்ஸ் ஆன்லைன் ல் வாங்கலாமா

 வாகன காப்பீட்டை ஆன்லைனில் வாங்குவதன் நன்மைகள்

வாகன இன்சூரன்ஸ் ஆன்லைனில் எடுக்கலாம் ஆஃப்லைனிலும் எடுக்கலாம் ஆனால் ஆன்லைனில் எடுப்பதன் நன்மைகள்


1. நமக்குத் தேவையான இன்ஷூரன்ஸ்  நாமாகவே செலக்ட் பண்ணலாம்

வாகன இன்சூரன்ஸ் ஆன்லைனில் எடுக்கும்பொழுது கம்பரிசன் பார்த்து எடுத்துக்கொள்ளலாம் நமக்குத் தேவையான இன்சூரன்ஸ்  இணைத்துக்கொள்ளலாம்.


2. அப்ப டபுள் பிரைஸ்:

ஆன்லைனில் இன்சூரன்ஸ் செய்வதன் மூலம் பிரீமியம் குறைகின்றது.


3. நேரம் குறைதல்:(time savings)

ஆன்லைன் மூலம் நமக்குத் தேவையான இன்சூரன்ஸ் பாலிசி பேமெண்ட் பண்ணியவுடன் பாலிசி இஸ்யூ ஆகிவிடும் நமது ரிஜிஸ்டர் e-mail  உடனடியாக ரிசீவ் ஆகிவிடும்.


4. மினிமம் டாக்குமெண்டேஷன்:

தேவையான டாக்குமெண்ட் ஆர் சி இன்சூரன்ஸ் ரினிவல் பண்ணுவதற்கு முந்தைய  வருட இன்சுரன்ஸ்.


  ஆன்லைன் இன்சூரன்ஸ் பதிவு செய்வதற்கான ஆன்லைன் இணையதளம் policzybazzar.com  பதிவு செய்து சில நிமிடங்களில் எடுக்கலாம்.

கருத்துரையிடுக