ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம் கார் மற்றும் பைக்கில் பயணம் செய்யலாமா?

   நாளை ஞாயிற்றுக்கிழமை பொது போக்குவரத்திற்கு தடையா இல்லையா, கார் பைக்கில் மற்ற மாவட்டங்களுக்கு செல்லலாமா?


   பொதுப் போக்குவரத்து என்றால் கார்கள் பைக்குகள் ஆகியவை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி உண்டா என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

    தமிழ்நாடு கவர்மெண்ட் திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சனி கிழமை மாலை 4 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணி வரை மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


    வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்பும் மக்களுக்கு ஒரு நற்செய்தியாக பஸ் போக்குவரத்து முழுவதுமாக நாளை செயல்படும் என தமிழ்நாடு கவர்மெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.


      நிறைய நபர்களுக்கு இருக்கும் குழப்பம் என்னவென்றால் கார்கள் மற்றும் பைக்குகள் மற்ற மாவட்டங்களுக்கு செல்லலாமா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.


      மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு மட்டுமே கட்டுப்பாடில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கார்கள் பைக்குகள் செல்ல வேண்டுமென்றால் அதற்கு உரிய காரணம் அதாவது E-pass எடுத்தால் மட்டுமே செல்ல முடியும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


   எனவே மாவட்டம் விட்டு வெளியே பயணம் செய்தால் கட்டாயம் E-pass எடுக்க வேண்டியது அவசியம்.


கருத்துரையிடுக