கலைகட்டும் தீபாவளி பட்டாசு வாங்க சிவகாசியில் குவியும் மக்கள்

 கலைகட்டும் தீபாவளி பட்டாசு வாங்க சிவகாசியில் குவியும் மக்கள்


 தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து மக்கள் அனைவரும் இந்த வருடமும் லாக்டோன் தொடர்ந்து வரும் என எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் தமிழக அரசின் முறையான கடை பிடிப்புகளை தொடர்ந்து கொரோனா  பரவல் கட்டுக்குள் வந்தது.

அதே சமயத்தில் இந்த வருடம் தீபாவளி 2021 காக சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகள் தனது தயாரிப்புகளை குறைந்த அளவிலேயே மேற்கொண்டு வந்தது, ஆனால் தற்போது லாக்டோன் அனைத்தும் தளர்வு முற்றிலும் செய்யப்பட்டதால் சிவகாசியில் பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வாங்க கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருக்கின்றனர்.சிவகாசியில் இந்த வருடம்
2021 தீபாவளிக்கு பட்டாசு தயாரிப்பு குறைவாக இருந்த நிலையில், மற்றும் கால சூழ்நிலை இந்த சமயத்தில் மாறி இருப்பதால் தயாரிப்பு மேற்கொள்வதில் பல சிக்கல்கள் இருப்பதாக தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றனர்.


 இதனால் சிவகாசியில் பட்டாசு களின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாகவே உள்ளது. மேலும் தொடர்ந்து அதிகமான பட்டாசு கிடைப்பதும்  மிகவும் கஷ்டமாக உள்ளது.


மேலும் ஆன்லைன் மூலம் நிறைய பட்டாசு நிறுவனங்கள் தனது பங்குகளை விற்க  விளம்பரங்கள் செய்து தனது பட்டாசுகளை மிகுந்த அளவில் விற்பனை செய்து வந்தது.


 குறிப்பாக இந்த வருடம் தீபாவளி 2021க்கு சிவகாசியில் ஜெய்கணேஷ் ஏஜென்சி என்ற பட்டாசுக்கடை மிகுந்த குறைந்த விலையில் பட்டாசுகள் அனைத்தையும் 70% Offer உடன் சிறப்பாக விற்பனை செய்து வருகிறது.இந்த பட்டாசு கடை பற்றி இந்த வருடம் 2021 தமிழ் 24/7 டியூப் சேனலில் வீடியோவாக  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, இந்தக் கடையின் முகவரி மற்றும் இந்தக் கடையில் உள்ள பட்டாசுகளின் ரகம் மற்றும் விலைப்பட்டியல் அறிய கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்  👇

 

கருத்துரையிடுக