ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு பெட்ரோல் விலை பற்றி கவலை வேண்டாம்.........

 ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை1.ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நாளை செப்டம்பர் 15 விற்பனைக்கு வர இருக்கு
2.இந்த நிலையில் ஓலா கம்பெனி தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது.

 அதில் கூறியதன் விளக்கம் :

1. ஓலா ஸ்கூட்டர் நிறுவனம் புதியதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வெளியிட போவதாகவும் அதை வாங்குவதற்காக வெப்சைட் ஒன்றையும் அறிவித்துள்ளனர்.

2.ஓலா ஸ்கூட்டர் பற்றிய அனைத்து விவரமும் அதில் தெளிவாக கொடுக்கப்பட்டது.

3.செப்டம்பர் 15 தேதி காலை 8 மணி முதலே புக்கிங் ஆரம்பிக்கப்படும்.

4.அவர்கள் கொடுத்த வெப்சைடில் விரைந்து புக் செய்பவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

5.முழு தொகையையும் ஆன்லைன் மூலமே கட்டிக்கொள்ளலாம்.

6.இது முழுமையாக டிஜிட்டல் பர்ச்சசிங் எனவும் கூறியுள்ளது.

7.இதில் S1 & S1 ப்ரோ என இரண்டு மாடல்கள் இருப்பதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வண்ணங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளன.

8. மேட் மற்றும் க்ளோஸி பினிஷ் உள்ளதாகவும் செய்தி வெளி ஆகியுள்ளது.

ஸ்கூட்டர் வாங்குவதன் விளக்கம் :

1.ஸ்கூட்டர்கான கட்டணங்களை முழுமையாக அல்லது இ எம் ஐ ( EMI )யில் கட்டிக்கொள்ளலாம்.

2.இந்த நிறுவனம் பல முன்னணி வங்கிகளுடன் தொடர்பு வைத்திருப்பதால் இ எம் ஐ ( EMI) கட்டிக்கொள்ள மிகவும் எளிதாக இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
3. ஸ்கூட்டர் மாடல்களுக்கான கட்டண விவரங்கள் அவர்களின் வெப்சைடியில் தெளிவாக இருப்பதாக விளக்கம் அளித்துள்ளனர்.


 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கான ஆவணங்கள்:

1.ஆதார் கார்டு
2.பான் கார்டு
3.வீட்டு முகவரி
 டெஸ்ட் டிரைவ் அக்டோபர் 21 செய்யப்பட்டு அக்டோபர் 22 க்கு மேல் ஸ்கூட்டர்களை வாங்கிக்கொள்ளலாம்.


வீட்டிற்கே டெலிவரி :

 1.புக்கிங் செய்ததும் புக் செய்தவர்களுக்கு லிங்க் ஒன்று அனுப்பி , அதன் பின்னர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அவர்களது வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும் எனவும் தெரிவித்து உள்ளது.
2.ஸ்கூட்டர்களை சர்விஸ் செய்யவும் செயலி (APP) ஒன்றை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
3.இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பயன் தரும் வகையிலே உருவாக்கப்பட்டதாக ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது.


கருத்துரையிடுக