இனி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது ரிசர்வ் வங்கி அறிவிப்பு

   2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது       புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது இதனை பற்றி முழுமையாக இந்த பதிவில் நாம் விரிவாக காணலாம்.

   மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது ஏன்

  ஏற்கனவே ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பொழுதே இதனை நான்கு வருடங்கள் கழித்து திரும்பப் பெற போவதாக அறிவித்திருந்தது.


      தற்போது இந்த சூழ்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் இனி  திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


          மே 19 தேதி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி அறிவித்தது.


 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம்  

         மே 20 முதல் செப்டம்பர் 30 வரை இந்த 2000 ரூபாய் நோட்டுக்களை அருகில் உள்ள வங்கியில் செலுத்தி அதற்கு இணையான 500 மற்றும் 100,200 ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கியில் ஒரு நாளைக்கு எவ்வளவு 2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் 

  ஒரு வங்கியில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் நோட்டுகளை 20,000 வரை மாற்றிக் கொள்ளலாம் என  இந்த அறிவிப்பில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


 எனவே பொதுமக்கள் அனைவரும் 2000 ரூபாய் நோட்டுகளை தனது அருகில் உள்ள மாற்றிக் கொள்ளுங்கள் என இந்த பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறோம் 

கருத்துரையிடுக