கலைகட்டும் தீபாவளி பட்டாசு வாங்க சிவகாசியில் குவியும் மக்கள் தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து மக்கள் அனைவரும் இந்த வருடமும் லாக்டோன் தொடர்ந்து வரும் என எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் தமிழக அரசின் முறையான கடை பிடிப்புகளை தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.…
Read more